"நண்பர்களே
இந்த மாதம் வசூல் எப்படி செய்வது.நாம் புதிய சூழலில் வைரஸ் பாதிப்பு பற்றிய பயம்நமக்கும் சந்தாதாரர்களுக்கும் இருக்கிறது.
அவசியம் கையுறைகள் பயன்படுத்த வேண்டும். ரசீது வசூல் அட்டை போன்ற வழக்கத்தை தற்காலிகமாக தவிர்த்து நோட்புக் ல் வரவு வைக்கலாம்.
இதெல்லாம் அன்றி நீண்ட கால நோக்கில் தற்போது மொபைல் ஆப் மூலம் சந்தாதாரர்கள் பணம் செலுத்தும் தொழில்நுட்ப ம் வந்துள்ளது.
பல நிறுவனங்கள் இந்த வசதியை தருகின்றன. ஒவ்வொரு வரும் பல்வேறு கட்டணம் துவக்கத்தில் பெறுகின்றனர். சிறிய ஆபரேட்டர்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு நிறுவனத்தினை சென்ற வாரம் முடிவில் தேர்வு செய்தேன். துவக்க எதுவும் இல்லை.நம் சந்தாதாரர்கள் விபரங்களை அவர்களே ஏற்றிக்கொடுத்தார்கள். இதோ நாளை முதல் வசூல் செய்யும் நபர் மொபைலில் சந்தாதாரர் மொபைல் எண்ணை தட்டினால் வாடிக்கையாளர் விமர்சனங்கள் வரும். பணத்தை பெற்றுக் கொண்டு என்டரி கொடுத்தால் அவருக்குsms ல் பில்.
கோவை நிறுவனம்.நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்."
Mr.Murugesan K
Muruha Cable Network
காரைக்குடி